கோவை, கோத்தகிரி, குன்னூர் என்று நாள் முழுவதும் அலுக்க அலுக்க MG ஹெக்டர் காரை டெஸ்ட் டிரைவ் செய்தபோது, ‘‘என்ன கம்பெனிங்க இது? புதுசா இருக்கே? எவ்வளவு விலை வருது? 7 சீட்டர் இல்லையா? அட, இவ்வளவு வசதிகள் இருக்கா? இப்போதான் ஹேரியர் வாங்கினேன்... அடடா’’ என்று ஏகப்பட்ட கேள்விகள்; செல்ஃபிகள்.#MGmotors #MG #MorrisGarages #Car #MotorVikatan #NewCar #LaunchAhead #SUV #SUVLife #TamilNadu<br /><br />Credits:<br />Host & Script: Thamizh Thenral K<br />Camera, Edit & Producer: JT Thulasidharan